தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஸ்மார்ட் பிளக்

ஸ்மார்ட் பிளக்

ஸ்மார்ட் பிளக்


PUBLISHED ON : செப் 29, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமேசான் நிறுவனம், அதன் ஸ்மார்ட் பிளக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் பிளக்கை, அலெக்ஸா குரல் வழி உத்தரவு மூலம் செயல்படுத்தலாம். சாதனங்களை இந்த பிளக்கில் இணைத்துவிட்டு, ஆன் செய்வது; ஆப் செய்வது உள்ளிட்டவற்றை குரல் மூலமே ஆணையிட்டு நிறைவேற்றிக் கொள்ளலாம். உதாரணமாக, 'டிவி'யை இந்த ஸ்மார்ட் பிளக்கில் பொருத்திவிட்டால், அதன் பின், 'அலெக்ஸா டிவியை ஆன் செய்' என்றோ, 'ஆப் செய்' என்றோ சொன்னால் போதுமானது!

இந்த ஸ்மார்ட் பிளக், 3 பின் சாக்கெட் கொண்டது.

விலை 1,999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us