உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 24, 2021

அ நிறம் | அளவு
சோனி நிறுவனம், இந்தியாவில் புதிய 'டிவி' மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 32 அங்குல அளவு கொண்ட டிவிகளில் இந்த டிவி மிகச் சிறந்த ஒன்றாகும் என, சோனி தெரிவித்துள்ளது. 'சோனி 32 டபுள்யு 830' எனும் இந்த டிவி, பல நவீன வசதிகளை கொண்ட, ஆண்ட்ராய்டு டிவியாகும்.
சிறப்பம்சங்கள்:
32 அங்குலம்
ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு
எல்.இ.டி.,
1366x768 பிக்சல்ஸ்
கூகுள் அசிஸ்டென்ட்
கூகுள் குரோம்காஸ்ட்
3 எச்.டி.எம்.ஐ., போர்ட்டுகள்
2 யு.எஸ்.பி., போர்ட்டுகள்
20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
16 ஜி.பி., சேமிப்பகம்
விலை: 31,900 ரூபாய்
