தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/கார்மின் ஸ்மார்ட் வாட்சுகள்

கார்மின் ஸ்மார்ட் வாட்சுகள்

கார்மின் ஸ்மார்ட் வாட்சுகள்


PUBLISHED ON : ஏப் 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார்மின் நிறுவனம், அமெரிக்காவில் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்சுகளில் வழக்கமான சிறப்புகளுடன் கூடுதலாக ஒன்று உள்ளது. நம் உடல் செயல்பாடுகளை சர்வே செய்து தருவது தான் அது.

'கார்மின் வெனு 2' மற்றும் 'கார்மின் வெனு 2 எஸ்' ஆகிய இந்த இரண்டு வாட்சுகளுக்கிடையே இருக்கும் பெரிய வித்தியாசம், அதன் டயல் அளவு மட்டுமே. 'வெனு 2' வாட்ச் டயல், 45 மி.மீ., அளவும்; 'வெனு 2 எஸ்' வாட்ச் டயல், 40 மி.மீ., அளவும் கொண்டதாகும்.

இரண்டின் விலையும், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட, 30 ஆயிரம் ரூபாய் ஆகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us