உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 16, 2022

அ நிறம் | அளவு
'சோனி' நிறுவனத்தின் புதிய ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஒன்று இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. 'சோனி டபுள்யு. எப்., சி 500' எனும் பெயரில், ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இயர்பட்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதான கன்ட்ரோல் பட்டன்கள், கூகுள் அசிஸ்டென்ட், சிரி வாய்ஸ் அசிஸ்டென்ட் போன்றவற்றை சப்போர்ட் செய்யும். நான்கு வண்ணங்களில் வந்துள்ளது. 5. மி.மீ., டிரைவர்கள் கொண்டது இந்த இயர்போன்.
விலை: 5,990 ரூபாய்.
