உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 03, 2021

அ நிறம் | அளவு
சோனி நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'சோனி எஸ்.ஆர்.எஸ் -எக்ஸ்.பி. 13' எனும், ஒயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒயர்லெஸ் புளுடூத் ஸ்பீக்கரை, கையோடு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.
சிறப்பம்சங்கள்:
நீர், துாசி புகாது
எக்ஸ்ட்ரா பாஸ்
253 கிராம் எடை
டைப் சி போர்ட்
16 மணி நேர பேட்டரி
மைக்ரோபோன் வசதி
6 வண்ணங்கள்
விலை: 3,990 ரூபாய்
