உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 03, 2021

அ நிறம் | அளவு
'சாம்சங் கேலக்ஸி எம் 32' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. விளையாட்டு, சினிமா, சமூக ஊடகங்கள் ஆகியவற்றை பயன்படுத்த மிகவும் ஏற்ற வகையில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 11
6.4 அங்குலம்
முழு எச்.டி., திரை
6ஜி.பி.,வரையிலான ரேம்
நான்கு கேமரா செட்டப்
128 வரையிலான ஜி.பி., சேமிப்பகம்
6,000 எம்.ஏ.எச்.,பேட்டரி
விலை: 4 ஜி.பி.,+ 64ஜி.பி., : 14,999 ரூபாய்
6 ஜி.பி.,+ 128 ஜி.பி., : 16,999 ரூபாய்
