தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'சோனி'யின் சூப்பர் அறிமுகம்

'சோனி'யின் சூப்பர் அறிமுகம்

'சோனி'யின் சூப்பர் அறிமுகம்


PUBLISHED ON : ஜூலை 24, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜப்பானை சேர்ந்த 'சோனி' நிறுவனம், 'சோனி டபுள்யு.ஐ -சி 100' எனும் 'நெக்பேண்டு ஒயர்லெஸ்' இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதி இல்லாதது மட்டுமே ஒரு குறை; மற்றபடி சூப்பர் அறிமுகமே.

சிறப்பம்சங்கள்

* 9 மி.மீ., டைனமிக் டிரைவர்கள்

* புளுடூத் 5 இணைப்பு

* 'யு.எஸ்.பி., டைப் சி' சார்ஜிங்

* 25 மணி நேரம் தாங்கும் பேட்டரி

* நீர்புகாமலிருக்க 'ஐ.பி.எக்ஸ்., 4' தரம்

* குறிப்பிட்ட இணைப்புகளில் 'டால்பி அட்மோஸ்' வசதி

அறிமுக விலை: 1,699 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us