உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 27, 2022

அ நிறம் | அளவு
'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், புதிய சவுண்டுபார் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'ஜெப் - விட்டா புரோ' எனும் பெயரில் வந்துள்ள இந்த சவுண்டுபாரில், எப்.எம்., ரேடியோ, புளுடூத் காலிங் ஆகிய வசதிகள் உள்ளன. மேலும், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றுடன் இதை இணைத்துக் கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள்:
52 மி.மீ., டிரைவர்கள்
24 வாட் அவுட்புட்
4 ஓம்ஸ் இம்பிடன்ஸ்
ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ
எல்.இ.டி., டிஸ்பிளே
10 மணி நேரம் தாங்கும் பேட்டரி
32 ஜி.பி., மைக்ரோ எஸ்.டி.,
913 கிராம்
அறிமுக விலை: 1,899 ரூபாய்
