உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 27, 2022

அ நிறம் | அளவு
'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில் அதன் 'சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி' ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த போன் உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் 25ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 12
6.5 சூப்பர் அமோல்டு எச்.டி., திரை
8ஜி.பி.ரேம்
மூன்று கேமரா செட் அப்
64 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
128 ஜி.பி., சேமிப்பு வசதி
1 டி.பி.வரை நீட்டித்துக் கொள்ளலாம்
5ஜி இணைப்பு வசதி
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
5000 எம்.ஏ.எச்., பேட்டரி
25 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
விலை:
6ஜி.பி., x 128ஜி.பி., : 34,499 ரூபாய்
8ஜி.பி., x 128ஜி.பி., : 35,499 ரூபாய்
