உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 22, 2022

அ நிறம் | அளவு
'சோனி' நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'சோனி பிரேவியா எக்ஸ் 80 கே' எனும் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவி, 'டால்பி ஆடியோ'வை சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள்:
* எல்.சி.டி., டிஸ்பிளே
* டால்பி விஷன், எச்.டி.ஆர்., 10, எச்.எல்.சி., பார்மெட் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும்.
* 16 ஜி.பி., சேமிப்பகம்
* ஆண்ட்ராய்டு டிவி
* இரண்டு 10 வாட் ஸ்பீக்கர்கள்
* டால்பி ஆடியோ, டால்பி அட்மோஸ், டி.டி.எஸ்., டிஜிட்டல் சர்ரவுண்டு வசதிகள்
* நான்கு எச்.டி.எம்.ஐ., போர்ட், குரோம்காஸ்ட், இரண்டு யு.எஸ்.பி., போர்ட்டுகள் ஆகியவை உள்ளன.
* குரல் வழியாக இயக்கலாம்
விலை
55 அங்குல டிவி துவக்க விலை: 94,990 ரூபாய் மற்ற 43, 50,65, 75 அங்குல மாடல்கள் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.
