உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 13, 2022

அ நிறம் | அளவு
பிரபல 'போட்' நிறுவனம், இந்தியாவில், 'போட் வேவ் அல்டிமா' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட, 'போட் வேவ் அல்டிமா மேக்ஸ்' ஸ்மார்ட்வாட் போலவே எல்லா வகையிலும் இருந்தாலும், சிறு மாறுதல்களைச் செய்து, இந்த புதிய மாடல் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த இரண்டு வாட்சுகளின் விலையும் ஒன்றே என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள்:
* 1.8 அங்குல டிஸ்ப்ளே
* எச்.டி., துல்லியம்
* சதுர வடிவம்
* 100 ஸ்போர்ட் மோடுகள்
* புளூடூத் காலிங் வசதி
* ஆரோக்கிய கண்காணிப்பு வசதி
* 300 எம்.ஏ.எச்., பேட்டரி
* மூன்று வண்ணங்கள்
விலை: 2,999 ரூபாய்
