உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 13, 2022

அ நிறம் | அளவு
'நாய்ஸ்' நிறுவனம், இந்தியாவில் அதன் மூன்றாவது ஹெட்போனை அறிமுகம் செய்து உள்ளது. 'நாய்ஸ் ஒன்' ஹெட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் ஆன நிலையில், தற்போது 'நாய்ஸ் டூ ' எனும் பெயரில் புதிய ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
* ஒயர்லெஸ் வசதி
* எஸ்.டி., கார்டு
* 50 மணி நேரம் தாங்கும் பேட்டரி
* யு.எஸ்.பி - சி., போர்ட்
* ஆக்ஸிலரி போர்ட்
* 40 மி.மீ., டிரைவ்
* எப்.எம்., வசதி
* புளூடூத் 5.3 இணைப்பு
* மூன்று வண்ணங்கள்
விலை: 1,499 ரூபாய்
