sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/டெக் டைரி/உலகின் முதல் ஆண்ட்ராய்டு சேட்டிலைட் போன்

உலகின் முதல் ஆண்ட்ராய்டு சேட்டிலைட் போன்

உலகின் முதல் ஆண்ட்ராய்டு சேட்டிலைட் போன்


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும், உலகின் முதல் சேட்டிலைட் ஸ்மார்ட் போன் அறிமுகமாகியுள்ளது. துரையா எனும் நிறுவனம், துரையா எக்ஸ் 5 டச் எனும் பெயரில், இந்த புதிய சேட்டிலைட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த போன், ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், எப்போதும் சேட்டிலைட்டுடன் இணைப்பில் இருக்கும்.

சிறப்புகள்:

* 5.2 இஞ்ச் ஐ.பி.எஸ்., - எல்.சி.டி., டிஸ்பிளே

* 262 கிராம் எடை

* தண்ணீர், துாசி புகாது

* குவால்காம் ஸ்நாப்டிராகன் 625

* 2 ஜிபி ரேம்

* 16 ஜிபி உள்ளீட்டு திறன்

* 8 மெகா பிக்ஸல் கேமரா

* இரண்டு சிம் வசதி

விலை: ரூ.40,500

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us