தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/இதுவும் புத்தம் புதுசு

இதுவும் புத்தம் புதுசு

இதுவும் புத்தம் புதுசு


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. 'போர்ட்ரானிக்ஸ் க்ரோனாஸ் ஒய் 1' எனும் பெயரில் இந்த வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.

சிறப்பம்சங்கள்:

1.75 அங்குல எச்.டி., டிஸ்பிளே

இரத்த கொதிப்பை அறியலாம்

இதய துடிப்பு கண்காணிப்பு

ஆக்சிஜன் அளவு அறிதல்

நீர், வியர்வை தடுப்பு

200 வாட்ச் பேசஸ்

64 எம்.பி., சேமிப்பகம்

7 நாட்கள் தாங்கும் பேட்டரி

58 கிராம் எடை

அறிமுக விலை: 3,399 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us