தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/டைமெக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்

டைமெக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்

டைமெக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்


PUBLISHED ON : நவ 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டைமெக்ஸ் பிரீமியம் ஆக்டிவ் ஐகனெக்ட் ஸ்மார்ட் வாட்ச்' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்சில், சாப்ட் சிலிகான் ஸ்ட்ராப், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மெஷ் பேண்டு ஆகிய இரண்டு வித தேர்வு

களுடன் வந்துள்ளது.

சிறப்பம்சங்கள்

* 36 மி.மீ., டயல்

* டச் ஸ்கிரீன் டிஸ்பிளே

* தண்ணீர் புகாது

* புளுடூத் இணைப்பு

விலை

சிலிகான் ஸ்ட்ராப்: 6,995 ரூபாய்

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்: 7,295 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us