
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், புதிதாக ஒரு போனை அறிமுகம் செய்துள்ளது, விவோ. இந்நிறுவனத்தின் ஒய் சீரிஸ் வரிசையில், புதிதாக, 'ஒய் 69' எனும் போன் அன்மையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எப்போது வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. விவோ பிரியர்கள் காத்திருக்கலாம்.
சிறப்பம்சங்கள்
டிஸ்ப்ளே: 6.26 இஞ்ச்
ப்ராசசர்: ஆக்டாகோர்
முன் கேமரா: 16 மெகாபிக்சல்
பின் கேமரா: 16 +2 மெகாபிக்சல்
ரேம்: 4 ஜி பி
உள்ளீட்டு திறன்: 64 ஜிபி
பேட்டரி: 3,260 எம் ஏஎச்
சீனாவில் இதன் விலை 16, 700 ரூபாய்

