தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/எடை குறைவான 'வாட்ச்'

எடை குறைவான 'வாட்ச்'

எடை குறைவான 'வாட்ச்'


PUBLISHED ON : மே 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கிராஸ்பீட்ஸ்' நிறுவனம், இந்தியாவில் 'கிராஸ்பீட்ஸ் இக்னைட் லைட்' எனும் மிகவும் எடைகுறைவான, இளைஞர்களுக்கு ஏற்ற வகையிலான ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்

* 1.69 அங்குல டிஸ்ப்ளே

* மல்டி ஸ்போர்ட்ஸ் மோடு

* ஆக்சிஜன் அளவீடு

* இதய துடிப்பு கண்காணிப்பு

* 15 நாட்கள் தாங்கும் பேட்டரி

* ஓரளவு துாசி நீர் புகுவதை தடுக்கும்.

அறிமுக விலை: 1,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us