தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஜே.பி.எல்., இயர்பட்சுகள்

ஜே.பி.எல்., இயர்பட்சுகள்

ஜே.பி.எல்., இயர்பட்சுகள்


PUBLISHED ON : மே 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல ஜே.பி.எல்., நிறுவனம், இரண்டு புதிய இயர்பட்சுகளை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜே.பி.எல்., டியூன் 130 என்.சி., மற்றும் ஜே.பி.எல்., டியூன் 230 என்.சி., என இரண்டு 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்சு'களை அறிமுகம் செய்துள்ளது.

'ஷார்ட் ஸ்டெம்' வடிவமைப்புடன், வெளிப்புற சப்தங்களை தடுக்கும் 'ஆக்டிவ் வாய்ஸ் கேன்சலேஷன்' வசதியுடன் இந்த இயர்பட்சுகள் வந்துள்ளன. மேலும், இவ்விரண்டு மாடலிலும், ஒவ்வொரு பட்சிலும் இரண்டு 'மைக்ரோபோன்கள்' இடம்பெற்றுள்ளன.

'அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட்' ஆகியவற்றை இவை சப்போர்ட் செய்யும்.

இதனால், கைகளை பயன்படுத்தாமல், வாய்வழி உத்தரவுகள் வாயிலாகவே இயக்க முடியும். மூன்று வண்ணங்களில் இவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை ஒரு முறை சார்ஜ் செய்தால், 40 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். பத்து நிமிடம் சார்ஜ் ஏற்றினால், தாராளமாக ஒரு மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

அறிமுக விலை:

ஜே.பி.எல்., டியூன் 130 என்.சி., : 4,499 ரூபாய்

ஜே.பி.எல்., டியூன் 230 என்.சி., : 5,499 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us