தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பெயரில் என்ன இருக்கிறது!

பெயரில் என்ன இருக்கிறது!

பெயரில் என்ன இருக்கிறது!


PUBLISHED ON : டிச 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்சங் நிறுவனம், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யவிருக்கும், 'போல்டபிள்' போன் குறித்து, இப்போதே பல யூகங்கள் வரத் துவங்கி உள்ளன.

இந்த ஆண்டில், இந்நிறுவனம், 'சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்' மற்றும், 'கேலக்ஸி இசட் பிளிப் 5ஜி' ஆகிய இரு போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதனால், அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் அடுத்த தலைமுறை போல்டபிள் போனின் பெயர், 'சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 2' ஆக இருக்கும் என ஒரு பிரிவினரால் சொல்லப்படுகிறது.

ஆனால், இன்னொரு தரப்பு, அடுத்து வர இருக்கும் போன், 'கேலக்ஸி போல்டு' வரிசையில் இருக்கும் என தெரிவிக்கிறது. இந்த ஆண்டு, 'சாம்சங் கேலக்ஸி போல்டு 2' போன் அறிமுகம் ஆனதை அடுத்து, அடுத்த ஆண்டு வெளியாகும் போன், 'சாம்சங் கேலக்ஸி போல்டு 3' என்பதாக இருக்கும் என்கிறார்கள் இவர்கள்.

ஆனாலும், அடுத்து வெளியாக இருக்கும் போன், 'சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3' ஆகத்தான் இருக்கும் என்று உறுதியாக தெரிவிக்கிறது, வியட்னாமைச் சேர்ந்த, இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதில் பிரபலமான இணையதளம் ஒன்று.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us