தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/மைக்ரோமேக்ஸ் மாடல்கள்

மைக்ரோமேக்ஸ் மாடல்கள்

மைக்ரோமேக்ஸ் மாடல்கள்


PUBLISHED ON : டிச 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின், 'இன் 1பி' எனும், புதிய ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இரண்டு மாடல்களில் வரும் இந்த போனில், 2 ஜி.பி., ரேம்; 32 ஜி.பி., சேமிப்புத் திறன் கொண்ட மாடலில், 'ஆண்ட்ராய்டு 10 கோ' இயங்குதளமும்; '4 ஜி.பி., ரேம்; 64 ஜி.பி., சேமிப்புத் திறன் கொண்ட மாடலில், வழக்கமான ஆண்ட்ராய்டு, 10 இயங்குதளமும் இருக்கும்.

6.52 அங்குல திரை கொண்ட இந்த போன்களில், 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி இருப்பது கூடுதல் சிறப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us