உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 02, 2020

அ நிறம் | அளவு
மைக்ரோசாப்ட், அதன் கேமிங் எக்ஸ் பாக்ஸ் செயலியை நேரடியாக, ஸ்மார்ட் டிவிக்கு கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறது. இதன் மூலம், மக்கள் தங்கள் டிவியிலிருந்து நேரடியாக, எக்ஸ் பாக்ஸ் விளையாட்டுகளை, ஸ்ட்ரீமிங் செய்துகொள்ளலாம்.
எக்ஸ் கிளவுட் கேமிங் சேவைகளை இந்நிறுவனம் முன்னிறுத்தி வந்தாலும், கன்சோல்கள் மற்றும் ஹார்டுவேர் ஆகியவற்றை கைவிடும் எண்ணத்தில் இல்லை.
