
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சயோமி நோட்புக் ஏர்' லேப்டாப், சீனாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.
எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. மார்க்கெட்டில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்:
* 12.5 இஞ்ச் புல் எச்.டி.,
* 1.07 கிலோ எடை
* 12.9 மி.மி., தடிமன் அலுமினியம் பாடி
* விண்டோஸ் 10
* ஏழாவது தலைமுறை இண்டல் கோர் ஐ5
விலை: ரூ.40,000

