தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/யமஹா ஆடியோ சாதனங்கள்

யமஹா ஆடியோ சாதனங்கள்

யமஹா ஆடியோ சாதனங்கள்


PUBLISHED ON : பிப் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் ஆறு புதிய 'யமஹா' ஒயர்லெஸ் ஆடியோ சாதனங்கள் அறிமுகம் ஆகியுள்ளன. மூன்று ஒயர்லெஸ் ஹெட்போன்களும்; மூன்று ஒயர்லெஸ் நெக்பேண்டு இயர்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒயர்லெஸ் ஹெட்போன் விலை:

ஒய்.எச் - இ 500 ஏ., : 14,800 ரூபாய்

ஒய்.எச் - இ 700 ஏ., : 29,900 ரூபாய்

ஒய்.எச் - எல் 700 ஏ., : 43,300 ரூபாய்

ஒயர்லெஸ் இயர்போன் விலை:

இ.பி - இ 30 ஏ., : 4,890 ரூபாய்

இ.பி - இ 50 ஏ., : 12,400 ரூபாய்

இ.பி - இ 70 ஏ., : 23,600 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us