உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 29, 2020

அ நிறம் | அளவு
சோனி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கன்சோல் ஆன, 'சோனி பி.எஸ்.5' ஜனவரி மத்தியில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், குறிப்பிட்ட சில பெரு நகரங்களில் மட்டுமே துவக்கத்தில் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
எனவே பிற இடங்களில் இருப்பவர்கள் மேலும் சில காலம் காத்திருக்க வேண்டியதிருக்கும்.
