உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஜூலை 26, 2026 05:18 PM
ADDED : ஜூன் 27, 2026 04:21 PM

அ நிறம் | அளவு
* குற்றவியல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நீதிமன்ற அனுமதி தேவையா?
தேவை என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
* குழந்தையை தத்தெடுக்க பத்திரத்தில் எழுதி கொடுத்தால் போதுமா?
போதாது. ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956ன் கீழ், சம்பந்தப்பட்ட குழந்தையை உண்மையில் கொடுப்பதும், பெறுவதும் வெறும் சம்பிரதாயமானது அல்ல என்று ராஜஸ்தான் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. அரசாங்கம் இதற்கான விதிகளை வகுத்துள்ளது.
