/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
நைஜீரியா தமிழ் சங்கத்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
/
நைஜீரியா தமிழ் சங்கத்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
நைஜீரியா தமிழ் சங்கத்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
நைஜீரியா தமிழ் சங்கத்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
பிப் 13, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லேகோஸ், நைஜீரியா: நைஜீரியா தமிழ் சங்கத்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்திய தூதரக உயர் அதிகாரி சந்திரமௌலி கர்ன் முதல் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பிற சங்கங்களின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கலாச்சார மற்றும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
முளைப்பாரி வளர்த்து, பொங்கல் வைத்து, கும்மி ஆடி கூடி இருந்த தமிழர் கூட்டம் குதூகலித்தனர்.
- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா அனந்தன்
Advertisement