/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
பல்கலைக்கழகங்கள்
/
கென்யாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், படிப்புகள்
/
கென்யாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், படிப்புகள்
ஆக 13, 2025

கென்யாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், படிப்புகள்
1. University of Nairobi
இணையதளம்: www.uonbi.ac.ke
மருத்துவம், பொறியியல் (Engineering - Civil, Mechanical, Electrical), கணினி அறிவியல், வணிக மேலாண்மை, சட்டம், வேளாண்மை.
2. Moi University
இணையதளம்: www.mu.ac.ke
தகவல் தொழில்நுட்பம், கல்வியியல், ஊடகங்கள் மற்றும் தொடர்பியல், ஆரோக்கிய அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல்.
3. Kenyatta University
இணையதளம்: www.ku.ac.ke
நிர்வாகம் மற்றும் பொருளாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல், மருந்தியல், கணினி மற்றும் தகவல் அறிவியல்.
4. Egerton University
இணையதளம்: www.egerton.ac.ke
வேளாண்மை மற்றும் மரபியல், விலங்கியல் மற்றும் தொழில்நுட்பம்,
காப்பக பராமரிப்பு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்.
5. Maseno University
இணையதளம்: www.maseno.ac.ke
மென்பொருள் பொறியியல், வணிக மேலாண்மை, சமூக ஆராய்ச்சி, சமூக மேம்பாடு.
6. JKUAT
இணையதளம்: www.jkuat.ac.ke
தொழில்நுட்ப ஆராய்ச்சி, பயோடெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், பசுமை தொழில்நுட்பம்.
7. Technical University of Mombasa இணையதளம்: www.tum.ac.ke
கடல்சார் பொறியியல், கட்டிடக் கட்டமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு.
8. MMUST
இணையதளம்: www.mmust.ac.ke
Micro & Nano Technology, மெக்கானிக்கல் பொறியியல், கம்ப்யூட்டிங் (Computing).
9. SEKU
இணையதளம்: www.seku.ac.ke
சுற்றுச்சூழல் ஆய்வு, தொலைதூர கல்வி, மேற்பார்வை மேலாண்மை.
10. Laikipia University
இணையதளம்: www.laikipia.ac.ke
விலங்கியல், தாவரவியல், Education& Pedagogy
Advertisement