sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

செய்திகள்

/

மலேசியாவில் கவிதை நூல் அறிமுக விழா

/

மலேசியாவில் கவிதை நூல் அறிமுக விழா

மலேசியாவில் கவிதை நூல் அறிமுக விழா

மலேசியாவில் கவிதை நூல் அறிமுக விழா


ஜன 03, 2026

Google News

ஜன 03, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலேசியாவில் கவிச்சோலை மரபு என்ற கவிதை நால் வெளியீட்டு விழா இல.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூலாசிரியர் கவிஞர் பெ.க.நாராயணன் ஏற்புரை வழங்கினார். கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத் தலைவர் முனைவர் க.உதயகுமார், நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திருப்பதி சுப்பிரமணியம் சிறப்புரைஆற்றினர். நிகழ்ச்சியின் நெறியாளராக கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கச் செயலாளர் காந்தி முருகன் பணியாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பினாங்கு மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் குமரனார், கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்க உட்கணக்காய்வாளர் செகு எம்.எ.ராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். செந்துறைக் கவிஞர் பெ.க.நாராயணன் கொழுந்துரை முத்தமிழ் பெரும் புலவர் இராமதாசரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us