sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

செய்திகள்

/

வறுமை ஒழிப்பு பிரஜாசக்தி 2026; 430 பேருக்கு காசோலை வழங்கல்

/

வறுமை ஒழிப்பு பிரஜாசக்தி 2026; 430 பேருக்கு காசோலை வழங்கல்

வறுமை ஒழிப்பு பிரஜாசக்தி 2026; 430 பேருக்கு காசோலை வழங்கல்

வறுமை ஒழிப்பு பிரஜாசக்தி 2026; 430 பேருக்கு காசோலை வழங்கல்


பிப் 26, 2026

Google News

பிப் 26, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வறுமை ஒழிப்பு பிரஜாசக்தி 2026;430 பேருக்கு காசோலை வழங்கல்
வறுமையொழிப்பு பிரஜாசக்தி 2026 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 503 கிராமசேவகர் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 430 பயனாளிகளுக்கான ஒவ்வொன்றும் 10 இலட்சம் பெறுமதியான வீடுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு அம்பாறை பிரதேச செயலகத்தில் இன்று (26) புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் சமூகப் பாதுகாப்பு பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ, கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல ரத்நாயக்க, பிரியந்த விஜேரத்ன ஆகியோருடன் அம்பாறை மாவட்ட செயலாளர் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினர்.
- இலங்கையில் இருந்து எம்.எஸ்.எம்.ஸாகிர்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us