/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
தமிழ்ச் சங்கங்கள்
/
குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம்
/
குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம்
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நோக்கம்
குயீன்ஸ்லாந்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக உதவுவதும், மாநில தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டு அடையாளம் விளங்குவதும்
விரைவான செயல்திட்டங்கள்
மாதமொரு தகவல் பகிர்வுக் கூட்டம் நடத்துதல்
நகரும் நூலகம் அமைத்தல்
அருகருகேயுள்ள புறநகர் பகுதிகளில் வாழும் தமிழர்கள் கலந்துரையாடும் ‘குடும்ப ஒன்றுக் கூடல்’
பொங்கல் திருவிழாவை மாநிலத்தின் பல்லினக் கொண்டாட்டமாக்குதல்
நீண்டகால செயல்திட்டங்கள்
தமிழர் கலாச்சார மையம் அமைத்தல்
நூலகம் அமைத்தல்
மாநிலத்தில் தமிழ்க் கல்வி, விளையாட்டு வளர்ச்சியை ஊக்கப்படுத்தல்
Advertisement