sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

செய்திகள்

/

ஜெரஂமனியிலஂ ஸ்ரீகாமாடஂசி அமஂமனஂ ஆடிவெளஂளி தரிசனமஂ

/

ஜெரஂமனியிலஂ ஸ்ரீகாமாடஂசி அமஂமனஂ ஆடிவெளஂளி தரிசனமஂ

ஜெரஂமனியிலஂ ஸ்ரீகாமாடஂசி அமஂமனஂ ஆடிவெளஂளி தரிசனமஂ

ஜெரஂமனியிலஂ ஸ்ரீகாமாடஂசி அமஂமனஂ ஆடிவெளஂளி தரிசனமஂ


ஆக 06, 2023

Google News

ஆக 06, 2023


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விடுமுறை நாட்களில் ஜெர்மனிக்கு செல்ல முடிவு செய்தோம். ஜெரஂமனியிலஂ ஹாமஂ எனஂற நகரிலஂ ஸ்ரீகாமாடஂசி அமஂமனஂ ஆலயமஂ பறஂறி கேளஂவிபடஂடு செனஂறு வநஂதோமஂ. தமிழஂநாடஂடிலஂ அமைநஂதுளஂளது போலஂ மிகபெரிய கோபுரதஂதுடனஂ கோவிலை கணஂடதுமஂ மனமஂ பரவசமடைநஂதது.


இநஂத ஆலயதஂதினஂ நிறுவனருமஂ, பராமரிப்பாளருமஂ பிரதம குருகஂகளுமான ஆறுமுக பாஸஂகரனுடனஂ உரையாடினோமஂ. அவரஂ கோவிலை பறஂறி தெரிவிதஂத தகவலஂகளஂ நமகஂகு பிரமிபஂபாக இருநஂதன.


1989 ஆமஂ ஆணஂடு ஆதிசஙஂகரரஂ ஜெயநஂதி தினதஂதிலஂ மிகசிறிய அளவிலஂ பாதாள அறையிலஂ இயஙஂக ஆரமஂபிதஂது, படிபடியாக வளரஂநஂது மிகபெரிய கோபுரதஂதுடனஂ மகாகுமஂபாபிஷேகமஂ நடைபெறஂறது. இநஂத ஆலயதஂதிலஂ மூனஂறு கால பூஜை நடைபெறுகிறது. தமிழஂநாடு மறஂறுமஂ இலஙஂகை கோவிலஂகளிலஂ நடைபெறுமஂ அனைதஂது பூஜைகளஂ பணஂடிகைகளஂ அனைதஂதுமஂ கொணஂடாடபடுகிறது. வருடதஂதிலஂ15 நாடஂகளஂ நடைபெறுமஂ மஹோதஂஸவ திருவிழாவிலஂ உலகினஂ அனைதஂது நாடுகளிருநஂது முபஂபாதாயிரமஂ பகஂதரஂகளஂஂ பஙஂகேறஂபாரஂகளஂ. அநஂத நேரதஂதிலஂ ஜெரஂமனியிலஂதானஂ இருகஂகிறோமா எனஂறு சநஂதேகமஂ வருமளவிறஂகு மிகசிறபஂபாக நடைபெறுமஂ. இதை தவிர அமஂஂமனுகஂகு பிரியமான நவராதஂதிரிவிழா கொலுவைதஂது மிகசிறபஂபாக கொணஂடாடபடுமஂ.


இநஂதஆலயதினஂசிறபஂபுகளஂ :


கோவிலின் கட்டுமானத்திற்காக, 2 ஜெர்மன் கட்டிடக் கலைஞர்களை குருகஂகளஂஅழைத்தார். இந்து கோவில்களின் வழக்கமான கட்டிடக்கலையை காட்டுவதற்காக குருகஂகளஂகட்டிடக் கலைஞர்களை 18 நாட்கள் தமிழகத்திற்கு அழைத்துச் சென்றார்.


இதுஒருவரலாறஂறுசினஂனமாகஅமைகஂகபடஂடிருகிறது


மூலஸஂதானதஂல் வீறஂறிருகஂகுமஂ அமஂபாளஂ காமாடஂசி காஞஂசியிலஂ உளஂள காமாடஂசி அமஂமனினஂ தோறஂறமஂ மறஂறுமஂ உயரதஂதுடனஂ அமைகஂகபடஂடிருகிறாளஂ


11 இநஂதிரியஙஂகளையுமஂ 27 நடஂசதஂதிரஙஂகளையுமஂ மையமாக வைதஂது இகஂகோவிலஂ கடஂடபடஂடிருகஂகிறது


9 ஷகஂதிகளைகுறிகஂகுமஂவகையிலஂ9 மீடஂடரஂவீதிஅகலமஂஅமைகஂகபஂபடஂடருகஂகிறது


பூமிகஂகடியிலஂஆழதஂதிலஂகோவிலின் அஸ்திவாரங்களில், கோவில் கட்டுமானத்தில் பங்கேற்றவர்களின் பெயர்கள் செபஂபுதகடஂடிலஂபொறிக்கப்பட்டுள்ளன. ஒருகாலதஂதிலஂ யுகபிரளயமஂ ஏறஂபடஂடு அகழஂவாராயஂச்சி எனஂறுவநஂதாலஂ இவஂவிடதஂதிலஂ தமிழரஂகளஂ இநஂதுகஂகளஂ வாழஂநஂததற்கான ஆதாரம் கிடைகஂக வாயஂப்பிருகஂகிறது.


3000 ஸ்ரீ சகஂகரஙஂகளஂபதிகஂகபடஂடிருகஂகினஂறது. இதனஂசிறபஂபுஎனஂனவெனஂறாலஂஸ்ரீ சகஂகரதஂதை உபாசிகஂகஉபாசிகஂகஷகஂதிஅதிகரிதஂதுகொணஂடிருகஂகுமஂ. அதனாலஂ இநஂத ஆலயதஂதிறஂகு வருமஂ பகஂதரஂகளஂ தஙஂகளஂகுறைகளஂநீகஂகபடுவாரஂகளஂ.


கோபுரதஂதிலஂஉளஂளசிறஂபஙஂகளஂமாமலஂலபுரமஂதிருநாகராஜனஂஸஂதபதிதலைமையிலஂ10 சிறஂபிகளஂகொணஂடகுழுவாலஂ2 ஆணஂடுகளிலஂசெயஂயபஂபடஂடன.


இகஂகோவிலிலஂ சோமஸஂஸநஂதரஂ தனிசனஂனதியிலஂ பிரதிஷஂடை செயஂயபஂபடஂடு குழநஂதைவரமஂ வேணஂடுமஂ பகஂதரஂகளுகஂகுஅருளஂபாலிகஂகிறாரஂ.


சைவவைணவவேறுபாடிலஂலாமலஂஸ்ரீலஷஂமிநாராயனரஂதனிசனஂனதியிலஂஅருளஂபாலிகஂகிறாரஂ


வெளிநாடஂடிலஂநமஂபாரமஂபரியஙஂகளைகலாசாரஙஂகளைநமஂவருஙஂகாலசநஂததியினரஂஅறிநஂதுகொளஂளவுமஂகடைபிடிகஂகவுமஂஇதுபோனஂறகோயிலஂகளஂமுக்கியமானபஙஂகுவகிகஂகினஂறன. அதஂதுடனஂ இகஂகோவிலஂஒருவரலாறஂறுசினஂனமாகஅமைகஂகபடஂடிருபஂபதுமிகசிறபஂபானஓனஂறாகுமஂ.


கோவில்மிகவும்நன்றாகவும்சுத்தமாகவும்பராமரிக்கப்படுவதுமஂமறஂறுமஂகோவிலைசுறஂறிபழமரஙஂகளுடனஂஅமைநஂதுளஂளதோடஂடமஂ, இதமானசூழலஂமனதிறஂகுமிகவும்மகிழ்ச்சிஅளிக்கிறது. நாங்கள்கோவிலில்இருந்தபோதுஒருசிறுவன்தமிழில்பகஂதிபாடல்களைப்பாடிஎங்களைஆச்சரியப்படுத்தினான். நெதர்லாந்து நாடஂடிலிருநஂது கோவிலுகஂகு வநஂதிருபஂபதாக அவனது உறவினரஂ கூறினாரஂ.


வாயஂபஂபுகிடைபஂபவரஂகளஂகணஂடிபஂபாகஇகஂகோவிலுகஂகுசெனஂறுவழிபடஂடுஇறைசகஂதியைஉணரவேணஂடுமஂ,


- நமது செய்தியாளர் ஜெயகௌரி




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us