/
உலக தமிழர்
/
வளைகுடா
/
நிகழ்ச்சிகள்
/
அக்டோபர் 25, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
/
அக்டோபர் 25, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
அக்டோபர் 25, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
அக்டோபர் 25, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
அக் 24, 2025

துபாய்: துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் இணையவழி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 25 அக்டோபர் 2025 சனிக்கிழமை இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.
தலைப்பு : “அகழிப் போரின் அகமியங்கள்”
சிறப்புரை: முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூஃப், துபாய் - UAE
ஒருங்கிணைப்பாளர்: காயல் T.S.A. யஹ்யா முஹிய்யத்தீன், துபாய் - UAE
Meeting ID: 318 608 6949
Passcode: dblock
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/3186086949?pwd=WFRPU0NNVk5aSGRGa1VLeUI4RG5BUT09&omn=86829309784
இதில் அனைவரும் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement