/
உலக தமிழர்
/
வளைகுடா
/
தமிழ்ச் சங்கங்கள்
/
கத்தார் தமிழர் சங்கம் (2025)
/
கத்தார் தமிழர் சங்கம் (2025)

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது, கத்தார் தமிழர் சங்கப் புதிய நிர்வாகிகள்.
தலைவர்: முனியப்பன்; துணைத்தலைவர்: ரமேஷ்; பொதுச் செயலாளர்: நாராயணன்; இணைச் செயலாளர்: பாலசுப்பிரமணி; பொருளாளர்: பிரபாகர்; ஸ்பான்சர்ஷிப் செயலாளர்: இப்ரகிம்; சேர்க்கை செயலாளர்: பிரம்ம குமார்; கலாச்சார செயலாளர்: புருஷோத்தமன்; கலாச்சார இணைச் செயலாளர்: ராதிகா; நூலகம் மற்றும் மக்கள்தொடர்பு செயலாளர்: நிர்மலா; விளையாட்டுச் செயலாளர்: முருகேசன்
இணையதள முகவரி:
https://qatartamizharsangam.org
மின்னஞ்சல் முகவரி :qtsqatar@gmail.com
புலனம் (வாட்ஸ்அப்) +974 33521857
- நமது செய்தியாளர் எஸ். சிவ சங்கர்
Advertisement