/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி மௌலித் கமிட்டி சார்பில் உலகளாவிய ஸலவாத் போட்டி
/
அபுதாபி மௌலித் கமிட்டி சார்பில் உலகளாவிய ஸலவாத் போட்டி
அபுதாபி மௌலித் கமிட்டி சார்பில் உலகளாவிய ஸலவாத் போட்டி
அபுதாபி மௌலித் கமிட்டி சார்பில் உலகளாவிய ஸலவாத் போட்டி
ஜூலை 20, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி: அபுதாபி மௌலித் கமிட்டியின் 19வது ஆண்டு மௌலித் மஜ்லிஸ் மற்றும் மீலாது பெருவிழாவையொட்டி உலகளாவிய ஸலவாத் போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஸலவாத் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண் : +971 50 3154704
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement