/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
இந்திய தூதருடன் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
இந்திய தூதருடன் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நவ 24, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய தூதருடன் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குவைத் : குவைத் இந்திய தூதர் பரமிதா திரிபாதி உடன் ஐ.ஐ.டி. மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்டின் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அப்போது இந்திய தூதர், கொரோனா பாதிப்பு காலத்தில் ஆக்சிஜன் கிடைக்க சிறப்பான பங்களிப்பு வழங்கியதற்காக பாராட்டு தெரிவித்தார்.
எதிர்கால பணிகள் குறித்து சங்க நிர்வாகிகள் இந்திய தூதருடன் விவாதித்தார்.-குவைத்தில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement

