துபாய் பெண்கள் தொழிலாளர் முகாமில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
துபாய் பெண்கள் தொழிலாளர் முகாமில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆக 04, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் பெண்கள் தொழிலாளர் முகாமில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
துபாய் :
துபாய் பெண்கள் தொழிலாளர் முகாமில் எ.கே.ம்.ஜி. எமிரேட்ஸ் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய துணை தூரத்துத்தடன் இணைத்து ஏற்படு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணைத்தூதராக அதிகாரி சச்ச்சி ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கோடை காலத்தையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டியது உள்ளிட்டவை குறித்தும் வலியுறுத்தப்பட்டது. பெண்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
-- நமது வாசகர் சுமையா
Advertisement

