/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
குவைத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குவைத் : குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் தலைவர் முகம்மது உமர் பலாஹி சாஹெப் தலைமை வகித்தார்.இறைமார்க்கத்தின் பக்கம் திரும்பும் போது சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற கருப்பொருளில் மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.நிகழ்ச்சியில் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் திரளாக பங்கேற்றனர்.
--- குவைத்தில் இருந்து நமது தினமலர் வாசகர் அபுதாஹிர்
Advertisement

