/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் குழந்தைகள் திருவிழா
/
குவைத்தில் குழந்தைகள் திருவிழா

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத்தில் இந்தியன் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் திருவிழா நடந்தது.
இந்த விழாவில் திருக்குர் ஆன் மனப்பாடப்போட்டி, வினாடி வினா, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடந்தது. இதில் 650 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் உற்சாகம் அடைந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement