
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகையையொட்டி ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனையொட்டி இசை மற்றும் நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதில் இந்திய தூதரக அதிகார்கள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினர் பலர்கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement