/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் இஃப்தார் உணவுப் பொருட்கள் விநியோகம்
/
மஸ்கட்டில் இஃப்தார் உணவுப் பொருட்கள் விநியோகம்
பிப் 21, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட்டில் இஃப்தார் உணவுப் பொருட்கள் விநியோகம்
மஸ்கட் : ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் தொடங்கியதையடுத்துபொதுமக்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மஸ்கட்டில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த தன்னார்வலர்கள்நோன்பு திறப்பதற்காக தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
--- நமது வாசகர் அப்துல்லா
Advertisement