sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் கோவா மாநில முதல்வருக்கு வரவேற்பு

/

துபாயில் கோவா மாநில முதல்வருக்கு வரவேற்பு

துபாயில் கோவா மாநில முதல்வருக்கு வரவேற்பு

துபாயில் கோவா மாநில முதல்வருக்கு வரவேற்பு


பிப் 20, 2026

Google News

பிப் 20, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : துபாய் இந்திய துணைத் தூதரகம் மற்றும் இந்திய வர்த்தக தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் கோவா மாநில முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்துக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அவர் கோவா மாநிலத்தில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.


துபாய் இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


- துபாயிலிருந்து நமது வாசகர் பிரகாஷ்ராஜ்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us