sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் தொழிலாளர்களுக்கு இஃப்தார் நிகழ்ச்சி

/

துபாயில் தொழிலாளர்களுக்கு இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் தொழிலாளர்களுக்கு இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் தொழிலாளர்களுக்கு இஃப்தார் நிகழ்ச்சி


மார் 05, 2026

Google News

மார் 05, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாயில் தொழிலாளர்களுக்கு இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் ; சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் சோனப்பூர் பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர்கள் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார் 500 தொழிலாளர்களுக்கு பிரியாணி, பழங்கள், தண்ணீர், லபான், ஈத்தப்பழம் உள்ளிட்ட இஃப்தார் ஆகிய பொருட்கள் கொண்ட தொகுப்பு க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் , துபாய் மைந்தன் நசீர்மற்றும் ஜாபர் ஆகியோரின் ஒத்துழைப்பில் விநியோகிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் க்ரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர் ரசூல், மற்றும் தன்னார்வலர்கள் மன்சூர், யஷீர், முஹம்மது ரவூப், ஜீப்ரீல், ஜன்னத்துல் பிர்தவுஸ், ரமேஷ்,லின்சோ தேவி பங்கேற்று சிறப்பித்தனர்.
---- நமது வாசகர் அப்துல் ரஹ்மான்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us