/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபியில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய இந்திய தூதர்
/
அபுதாபியில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய இந்திய தூதர்
அபுதாபியில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய இந்திய தூதர்
அபுதாபியில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய இந்திய தூதர்
ஜன 27, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி: அபுதாபியில் உள்ள தொழிலாளர் முகாமில் இந்திய தொழிலாளர்களுடன் அமீரகத்துக்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் கலந்துராடியானார்.
இந்தியாவின் 77வது குடியரசு தினத்தையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தொழிலாளர்களின் தேவைகள், எதிர்கொண்டு வரும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
- அபுதாபியிலிருந்து நமது வாசகர் அப்துல் ஹக்கீம்
Advertisement