/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
லெபனான் கல்லூரிக்கு இந்திய நூல்கள் அன்பளிப்பு
/
லெபனான் கல்லூரிக்கு இந்திய நூல்கள் அன்பளிப்பு
மே 27, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் உள்ள இமாம் அல் குசை கல்லூரிக்கு இந்திய தூதர் நூர் ரஹ்மான் தலைமையிலான குழுவினர் சென்றனர். அந்த குழுவினர் அங்குள்ள மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினர். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டப்படி அங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்கு இந்திய தூதரகத்தின் சார்பில் நூல்களை அன்பளிப்பாக வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் இந்திய தூதருக்கு நன்றி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement