தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் இந்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

துபாயில் இந்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

துபாயில் இந்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா


அக் 05, 2026

Google News

அக் 05, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாயில் இந்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
துபாய் : துபாயில் செயல்பட்டு வரும் இந்திய பல்கலைக்கழகமான சிம்பியாசிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், துணைத் தூதர் டாக்டர் இ.விஷ்ணுவர்தன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்று பட்டங்களை வழங்கினர்.
பல்கலைக்கழகத்தின் முதல் எம்.பி.ஏ. மாணவர் குழுவின் பட்டமளிப்பைக் குறிக்கும் இந்த விழாவில், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வலுவான கல்வி உறவையும், எதிர்காலத் தேவைகளுக்கு தயாரான திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதற்கான இரு நாடுகளின் தொலை நோக்குப் பார்வையையும் இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல் வலியுறுத்தினார்.
--- நமது வாசகர் அபுபக்கர்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us