/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் ஈராக் கலைஞரின் ஓவிய கண்காட்சி
/
துபாயில் ஈராக் கலைஞரின் ஓவிய கண்காட்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாய் அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் ஈராக் நாட்டின் ஓவிய கலைஞர் ஜெ. மஹ்மூத் சபரின் 31 ஓவியங்கள் கொண்ட கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சியை துபாய் முஹம்மத் பின் ராஷித் நூலகத்தின் நிர்வாகக்குழு தலைவர் முஹம்மது அல் முர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஷேக் கலீஃபா பின் ஹுரைஸ் பின் கலீபா அல் மக்தூம், எழுத்தாளர் அப்துல் கஃப்பார் ஹுசைன், அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தின் நிர்வாகக்குழு தலைவர் பிலால் அல் பொதூர், துணைத் தலைவர் டாக்டர் சலா அல் காசிம் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- துபாயிலிருந்து நமது வாசகர் மஹ்மூத் இப்ராஹிம்
Advertisement

