தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/குவைத்தில் முதலாவது ஈ-பாஸ்போர்ட் வழங்கல்

குவைத்தில் முதலாவது ஈ-பாஸ்போர்ட் வழங்கல்

குவைத்தில் முதலாவது ஈ-பாஸ்போர்ட் வழங்கல்


அக் 17, 2025

Google News

அக் 17, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவைத்: குவைத் இந்திய தூதரகத்தின் சார்பில் முதலாவது ஈ -பாஸ்போர்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த இந்திய தூதரக அதிகாரி முதலாவது ஈ- பாஸ்போர்ட்டை ஆயிஷா ருமானுக்கு வழங்கினார்.


ஈ -பாஸ்போர்ட்டானது அந்த நபரின் பயோமெட்ரிக் அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்களை கொண்ட 'சிப்' பொறுத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் விமான நிலையங்களில் அந்த பயணிகள் விரைவாக செல்ல உதவியாக இருக்கும்.


- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us