தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பாக்தாத்தில் தியான நிகழ்ச்சி

பாக்தாத்தில் தியான நிகழ்ச்சி

பாக்தாத்தில் தியான நிகழ்ச்சி


ஜன 22, 2025

Google News

ஜன 22, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாக்தாத்: ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர் எளிய வகை ஆசனங்கள் மற்றும் தியான பயிற்சியை வழங்கினார். அதனை பின்பற்றி பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் தியான பயிற்சியில் ஈடுபட்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us