தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் மீலாது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாயில் மீலாது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாயில் மீலாது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

1


ஆக 28, 2026

Google News

ஆக 28, 2026

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாயில் மீலாது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் மீலாது சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் 02 செப்டம்பர் 2026 புதன் கிழமை அமீரக நேரப்படி இரவு 7 மணி முதல் இணைய வழியாக நடக்க இருக்கிறது.
“உலகை வியக்க வைத்த உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்” என்ற தலைப்பில் மௌலானா மௌலவி ஹாஃபிழ் . முஹம்மது முஸ்தபா நிஜாமி, மிஸ்பாஹி, காசிமி M.A., M.Phil., முதல்வர், நாபிஉல் உலூம் அரபிக் கல்லூரி, ஒத்தக்கடை, மதுரை சிறப்புரை நிகழ்த்துகிறார்.
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூஃப் தலைமையில் குழுவினர் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நிகழ்வில் இணைய
Meeting ID: 318 608 6949
Passcode: dblock
--- நமது வாசகர் ராஜா


Advertisement

Advertisement


kumarkv

ஆக 28, 2026 14:52

உலகை உலுக்கிய நேபாள துயரத்தை பற்றி பேசுவானுங்களா.

Rate this



உலகை உலுக்கிய நேபாள துயரத்தை பற்றி பேசுவானுங்களா.

Rate this


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us