/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் பொதுமக்கள்_ இந்திய தூதர் சந்திப்பு
/
கத்தாரில் பொதுமக்கள்_ இந்திய தூதர் சந்திப்பு
ஜூன் 01, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பொதுமக்கள் இந்திய தூதர் விபுல் உடன் நேரடியாக சந்தித்து குறைகளை தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சம்பள பிரச்சனை, கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தெரிவித்து தேவையான ஆலோசனைகளை பெற்றனர். அப்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement